எச்செலான் பாசறை
கொழும்பு கோட்டையில் உள்ள இராணுவ பாசறைஎச்செலோன் பாசறை என்பது இலங்கையின் கொழும்பில் கொழும்பு கோட்டையில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இருந்த ஒரு இராணுவப் பாசறை ஆகும். விடுதலைக்குப் பிறகு இது புதிதாக உருவாக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் வசம் வந்தது.
Read article